follow the truth

follow the truth

September, 20, 2024

உள்நாடு

உலக தபால் தினத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு

உலக தபால் தினத்தை முன்னிட்டு மூன்று பிரிவுகளின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. உலக தபால் தின முத்திரை, நிரந்தர பிரிவின் கீழ் 1,000 ரூபா பெறுமதியான முத்திரை...

பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்

வேதனப் பிரச்சினையை முன்வைத்து ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 90 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 11 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை...

மாகாண சபை தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு

புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் எந்த முறையிலும் மாகாணசபை தேர்தலை நடத்த முடியாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

20 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி

20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவதாக பைஸர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

உச்சம் தொடும் பால்மா விலை! இறுதி அறிவிப்பு வெளியானது

பால்மா வகைகளுக்கான புதிய விலை அதிகரிப்பு இன்று நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் விலை 250 ரூபாயினாலும் 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலை 100...

அரச வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையில் மாற்றம்

அரச வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் அரசாங்க சேவையிலுள்ள வைத்தியர் ஒருவர் ஓய்வுபெறும் வயதெல்லை 63 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மன்னிப்பு கோரியது பேஸ்புக் நிறுவனம்

ஒருவாரக் காலப்பகுதியில் இரண்டு முறை பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயலிழந்தமைக்கு பேஸ்புக் நிறுவனம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தடையைப் போல, நேற்றைய தினமும் இரண்டு மணிநேர செயலிழப்பு ஏற்பட்டது. இதனால்,...

துஷான் குணவர்தனவிடம் சிஐடி வாக்குமூலம்

லங்கா சதொச வெள்ளைப்பூண்டு மோசடியை வௌிப்படுத்திய நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தனவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு வாக்குமூலம் பெற்றுள்ளது. லங்கா சதொசவுக்கு உரித்தான கொள்கலன்கள் சட்டவிரோதமாக வௌியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில்...

Latest news

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி தேர்தலுக்காக அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற...

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.சி.சி டி20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணிகள் இன்று (20) பெயரிடப்பட்டன. இந்த ஆண்டுக்கான...

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி தோட்டாக்கள் எழுதப்பட்ட KPI...

Must read

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும்...

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.சி.சி டி20 மகளிர் உலகக் கிண்ண...