follow the truth

follow the truth

September, 20, 2024

உள்நாடு

இலங்கை குறித்து இந்திய புலனாய்வு அமைப்புக்கள் கவலை

இலங்கையில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. தி இந்து நாளிதழின் படி இலங்கையில் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க இந்தியா தவறிய பிறகு, புலம்பெயர் தமிழர்கள் சிலர்...

சீமெந்தின் விலையும் அதிகரித்தது

நேற்று முதல் அமுலாகும் வகையில் 50 கிலோ சீமெந்து ஒரு மூடையின் விலை 93 ரூபாவால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒரு சிமெண்ட் மூடையின் புதிய விலை 1,098 ரூபாவாக அதிகரிப்பட்டுள்ளது.  

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன அதற்கமைய 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 984 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 5 கிலோ எரிவாயுவின் விலை 393 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ எரிவாயுவின்...

தான் சிறப்பு விமானத்தில் செல்லவில்லை : நாமல் ராஜபக்ச

கென்யாவுக்கு சிறப்பு விமானத்தில் தான் பயணித்ததாக கூறப்படும் விமர்சனங்களை அமைச்சர் நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார். கென்ய தலைநகருக்கு தான் திட்டமிட்ட விமானத்தில் பயணம் செய்ததாகவும் அது சிறப்பு விமானம் அல்ல என்றும் அவர் கூறினார். நாமல்...

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை இன்று முதல் அதிகரித்துள்ளதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனமான செரன்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் Vaccination-Centers-on-11.10.2021

லொறியுடன் மோதி பற்றி எரிந்த கார்

ஹைலெவல் வீதியின் தெல்கந்த பகுதியில் உள்ள ரிவி தெரண கலையகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஔிப்பதிவு உபகரணங்களை ஏற்றி வந்த லொறியுடன் கார் ஒன்று மோதியதில் ஏற்பட்ட தீயில் இரு வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளது. நேற்று...

கொவிட் தொற்றால் 35 பேர் உயிரிழப்பு

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,331 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 17...

Latest news

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நாடு வங்குரோத்து நியைில் இருந்து...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள் களுத்துறை மற்றும் புத்தளம் தபால் நிலையங்களில்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி விடுதியில் உள்ள...

Must read

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள்...