follow the truth

follow the truth

November, 11, 2024

உள்நாடு

பொடி லெசியை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான பொடி லெசி எனப்படும் ஜனித் மதுஷங்கவை சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக அவரது சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முர்து...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 63 பேருக்கும் விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 63 பேரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

புகையிரத பொறுப்பதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட நிறைவேற்று குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்...

‘தாய், தந்தை, மகன் உயிரிழப்பு’ : விபத்து அல்ல – தற்கொலையே!

ரொசல்ல மற்றும் வட்டவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் 103 மைல் கல் பகுதியில் நேற்று (08) முற்பகல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணமடைந்த சம்பவம் ஒரு தற்கொலைச் சம்பவமென தெரிய வந்துள்ளது. பதுளையில்...

ஒமிக்ரோன் பற்றிய புதிய தகவல் -சந்திம ஜீவந்தர

ஒமிக்ரோன் வகை திரிபு இலங்கையிலும் பிற நாடுகளிலும் வேகமாக பரவாது என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்தார். ஒமிக்ரோன் கோவிட்...

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம்

வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் ஒப் டி பீல்ட் வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த ராஜா கொல்லுரே உயிரிழந்ததை தொடர்ந்து...

உடற்பிடிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்த விரைவில் புதிய சட்டம்

உடற்பிடிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்துவதற்காக விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் எம்.டீ.ஜே. அபேகுணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போது உடற்பிடிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்துவதற்கு உரிய நிறுவனமொன்று இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வது கட்டாயமாகும் சட்ட நடைமுறை விரைவில்

கொரோனோவுக்கு எதிரான தடுப்பூசி இரண்டையும் கட்டாயம் பெறவேண்டும் என்ற சட்ட நடைமுறையை அமுல்படுத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நிலவி வரும் கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் முன்னெடுக்க வேண்டிய எதிர்கால...

Latest news

மொஸ்கோவில் உள்ள மூன்று விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது

உக்ரைன் இன்று (10) மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள மூன்று விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2022...

இலங்கைக்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று (10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Vela’ நீர்மூழ்கிக்...

மாத்தறை கடற்கரை வீதியின் போக்குவரத்து மட்டு

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு மாத்தறை கடற்கரை வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற...

Must read

மொஸ்கோவில் உள்ள மூன்று விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது

உக்ரைன் இன்று (10) மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக ரஷ்யாவின்...

இலங்கைக்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு...