follow the truth

follow the truth

September, 21, 2024

உள்நாடு

பாடசாலை போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க தீர்மானம்

வாகன உதிரிப்பாகங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமை காரணமாக பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் மீள...

Night Time Data Package இனி இல்லை

எந்தவொரு தொலைபேசி நிறுவனத்துக்கும் மேலதிக Night Time Data package இற்கு தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை என அதன் பணிப்பாளர் ஓசத ஹேரத் தெரிவித்துள்ளார். தொலைபேசி நிறுவனங்கள் இரவு நேரங்களில்...

இரு வாரங்களில் வெட்டுப்புள்ளி வெளியாகும்

கடந்த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக சேர்க்கைக்காக 105,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு...

பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு எதிராக போராட்டம் – ஜோசப் ஸ்டாலின்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று திரண்டு போராடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் . தங்களது சம்பள பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால்...

துபாய் பொருளாதார வாரியத்துடன் கலந்துரையாடல்

துபாய் பொருளாதார வாரியத்தின் அழைப்பின் பேரில், இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துரையாடலில் கலந்துக் கொண்டனர். இக்கலந்துரையாடல் துபாய் பொருளாதார...

மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து எப்படி ஆரம்பிக்கப்படும்?

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கடுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி நீக்கப்பட்டவுடன் பொதுப்போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 21 ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டால் விசேட அனுமதியின் கீழ்...

அதிக விலையில் சீனி விற்பனை செய்வோரை கைது செய்ய நடவடிக்கை

நிர்ணய விலையை விட அதிக விலைக்கு சீனி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிர்ணய விலைக்கு அதிக விலையில் சீனி விற்பனை செய்வோரை கைது செய்வதற்கு நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...

2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி

இந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட இரசாயன திரவ உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர்...

Latest news

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை செலுத்தினார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று தமது வாக்கினை பதிவு செய்தார்.  

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை - 32% நுவரெலியா - 32% முல்லைத்தீவு - 25% வவுனியா -...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வாக்களித்தார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம புராண விகாரை, சந்திரலோக அறநெறி பாடசாலை...

Must read

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை செலுத்தினார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரோயல்...

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு...