follow the truth

follow the truth

September, 22, 2024

உள்நாடு

இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையம் திறந்துவைப்பு

சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இந்தியாவின் குஷிநகர் விமான நிலையம் இன்றைய தினம் இந்தியப் பிரதமர் மோடியினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.  

ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு

நெல் உள்ளிட்ட சகல செய்கைகளுக்காகவும் பயன்படுத்தக்கூடிய 'நனோ நைட்ரஜன்' திரவ உரம் இன்று  அதிகாலை நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கமைய, 10 இலட்சம் ஹெக்டர் விவசாய நிலப்பரப்பிற்குத் தேவையான திரவ உரமே நாட்டிற்கு இறக்குமதி...

நுவரெலியா செல்வோருக்கான அறிவித்தல்

வெளி இடங்களில் இருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு வருகைத் தருவோரை உடனடியாக திருப்பி அனுப்புமாறு, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட(Nandana Galabada) பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நுவரெலியா...

நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (18) 18 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,525 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடவுச்சீட்டு விநியோகத்தில் திடீர் அதிகரிப்பு

இலங்கையில் நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 1000 இலிருந்து 1500ஆக அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், நாட்டில்...

டிசம்பர் 20 வரை வாகன போக்குவரத்து மட்டு

கொழும்பு-ஹொரணை பிரதான வீதியின் கொஹுவளை சந்தி பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கொஹுவளை மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் காரணமாக, நாளை மறுதினம்(21) முதல் எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரை இந்தப்...

தங்க கட்டிகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 7 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற ஒருவரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விமான நிலையத்தின், சுத்தப்படுத்தல் பிரிவில் பணிபுரிபவர் என்பது விசாரணைகளில்...

தேர்தல் முறையை மறுசீரமைத்து வெகு விரைவில் மாகாண சபை தேர்தலை நடாத்த தயார்

தேர்தல்முறையை மறுசீரமைத்து, வெகு விரைவில் மாகாண சபை தேர்தலை நடாத்த போவதாக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Latest news

Must read