follow the truth

follow the truth

September, 22, 2024

உள்நாடு

வழிபாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் 50 பேரின் பங்குபற்றலுடன் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய வழிபாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி கோவில்கள், விகாரைகள், தேவாலயங்கள் மற்றும்...

மேலும் 19 கொரோனா மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (22) 19 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,593 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

வௌ்ளைப்பூண்டு மோசடி – வர்த்தகரின் மகன் விளக்கமறியலில்

லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (23) வத்தளை நீதிவான்...

பக்டீரியா கொண்ட பசளையுடனான சீன கப்பல் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அறிவிப்பு

சீனாவிலிருந்து தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் கொண்ட சேதனப் பசளை கப்பல், கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக கொழும்பு துறைமுகத்தின் கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார். நாட்டிற்கு வருகை தரும் கப்பலில் காணப்படும் பசளையில்...

டெல்டாவை விட 10 மடங்கு அதிகமாக பரவக்கூடியது டெல்டா பிளஸ் பிறழ்வு

கொவிட் -19 வைரஸின் ´டெல்டா பிளஸ் பிறழ்வு´ இலங்கையில் இதுவரையிலும் எவருக்கும் உறுதி செய்யப்படவில்லை என மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்றுகள் தொடர்பான விசேட நிபுணர் ஜூட் ஜயமஹ குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்த...

வெலிக்கடைச் சிறையில் கைதிகள் கலவரம்

வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் தற்போது கலவரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது சுமார் ஒரு மாத்திற்கு முன்னதாக சிறைச்சாலையின் கூரை மீதேறி சில கைதிகள் போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில் தற்போது அது கலவரமான...

உரக் கொள்வனவில் ஜனாதிபதி செயலாளர் தனிப்பட்ட கணக்கில் 29 கோடி : அருண பத்திரிகை மீது தொடரும் விசாரணை

இந்தியாவில் இருந்து உர கொள்வனவு செயற்பாட்டில் 29 கோடி ரூபாவை , ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அழுத்தங்களை பிரயோகித்து தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட்டதாக தெரிவிக்கப்பட்டு 'அருண' ஞாயிறு வாரவெளீட்டில் வெளியான செய்தியானது...

10 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து அமுல்படுத்துமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை...

Latest news

Must read