follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கொள்கை அறிக்கை தயாரிக்கப்படும் – ஞானசார தேரர்

"ஒரே நாடு - ஒரு சட்டம் " கொள்கை அறிக்கை அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும் என அதன் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்

ஒரே நாடு , ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஞானசார தேரர்

ஒரே நாடு , ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணியை அறிவித்து ,அதன் தலைவராக பொதுபல சேனாவின் கலகொடஅத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார். ஒரே நாடு ,ஒரே சட்டம் என்ற...

அதிகார முன்னுரிமை பட்டியலின் 5 ஆவது இடத்தில் மத்திய வங்கி ஆளுநர்

மத்திய வங்கியின் ஆளுநருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கான அதிகாரங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் அதிகார முன்னுரிமை வரிசைப் பட்டியலில் மத்திய வங்கி ஆளுநர் பதவி 5ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதம...

இலங்கை வரும் பயணிகளுக்கான அறிவித்தல்

வெளிநாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தரும் பயணிகள் 20 வினாடிகளுக்குள் விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு புதிய இணைய முறையொன்று இன்று அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வர விரும்பும் பயணிகள் அந்த நாட்டு...

மேலும் 14 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (25) 14 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,654 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க ஆராயுமாறு கோரிக்கை

கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் ஆராயுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என...

கௌதம் அதானி ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்துப் பேச்சு

இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

கொவிட் மரணங்கள் மீண்டும் அதிகரிப்பு?

கடந்த 8 முதல் 9 நாட்களாக தினசரி கொவிட் மரணங்கள் 20 க்கும் கீழே பதிவாகி இருந்த நிலையில், நாட்டில் நேற்று 29 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Latest news

9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று பதவியேற்கிறார்

நாட்டின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று(23) ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார்.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள...

Must read

9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று பதவியேற்கிறார்

நாட்டின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர்...

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...