follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

2020 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கையளிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரட்ன நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின்...

இன்று பேராயரை சந்திக்கும் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (29) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பொரளை – பெல்கம பகுதியில் உள்ள ஆயர் பேரவையின் உத்தியோகபூர்வ...

சீன தூதரகத்தின் தீர்மானத்துக்கு மக்கள் வங்கி பதில்!

நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை கொழும்பில் உள்ள சீன தூதரகம் கருப்பு பட்டியலில்...

க.பொ.த உயர்தரப் பரீட்சை: இன்று பிற்பகல் வெளியாகவுள்ள வெட்டுப்புள்ளி

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2020ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி (Z-Score) இன்று பிற்பகல் வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.      

🔴 மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்த்தது சீனா

இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடன் கடிதம் மற்றும் இரு தரப்பிற்கு இடையிலான உடன்படிக்கைகளின் பிரகாரம், பணம் செலுத்த தவறியதை அடுத்து, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும்...

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் மாற்றம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது...

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ முதன்முறையாக இன்று கூடுகிறது

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று முதன்முறையாக கூடுகிறது. 13 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த செயலணி கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் கடந்த 27ஆம் திகதி நியமிக்கப்பட்டது. இன்றைய கலந்துரையாடலின்...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

அரசியல் பழிவாங்கல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, குறித்த ஆணைக்குழுவின்  பதவிக்காலம்  மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் பலி

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஒரு பக்கம் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது...

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்த இந்திய பிரதமர்

குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசினார். நியூயார்கில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரை...

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) அதிகரிப்பைக் காட்டியுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின்...

Must read

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் பலி

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஒரு பக்கம் தொடர்ந்து வரும் நிலையில்,...

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்த இந்திய பிரதமர்

குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு...