follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

இலங்கையில் இதுவரை 13,706 கொரோனா மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (28) 10 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,706 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசி வழங்க முற்பட்ட வைத்தியர் கைது

பெண் கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட மேலும் சில தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்க முயற்சித்த போகம்பறை சிறைச்சாலை வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர்...

அமைச்சரவையில் திருட்டுத் தனம் நிறைந்துள்ளது : அமைச்சர் விமல் வீரவங்ச

இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில், பொய்யாகவும், திருட்டுத் தனமாகவும் அமைச்சரவைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக ஆளும் கட்சியின் பங்களாகிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார். இலங்கையின் எரிபொருள் வளத்தை அமெரிக்காவிற்குத் தாரை...

மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகள் திங்கள் முதல்

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்பட்டதன் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்குப் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு...

பிரித்தானியா செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்ற இலங்கையர்கள் நவம்பர் 1ஆம் திகதி முதல் பிரித்தானியாவுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.  

ஞாயிற்றுக்கிழமை துக்க தினமாக அறிவிப்பு : மதுபானசாலைகளுக்கு பூட்டு

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவருமான, அக்கமஹா பண்டிதர் கலாநிதி வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதி சடங்கை முன்னிட்டு எதிர்வரும் 31ஆம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே...

🔴 தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கியது அரசு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணி, அதிரடியான தீர்மானங்கள் சிலவற்றை எடுத்துள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு 31ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டது. பொது...

🔴 மாகாணத்தடை நீக்கம்

தற்போது நாட்டில் நடைமுறையில் காணப்படும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை, ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்கத் தீர்மானிக்கப்பட்டது. பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தை...

Latest news

காஞ்சனா விஜேசேகர உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் அலுவலகத்தை கையளித்தார் : எரிபொருள் குறித்தும் தெளிவு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ X கணக்கில் இது குறித்த பதிவொன்றினை...

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும்...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

Must read

காஞ்சனா விஜேசேகர உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் அலுவலகத்தை கையளித்தார் : எரிபொருள் குறித்தும் தெளிவு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி...

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட...