follow the truth

follow the truth

September, 25, 2024

உள்நாடு

நகரமண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளதக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தினால் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் சம்பள முரண்பாட்டை தீர்க்கக்கோரி இன்று நாடளாவிய...

போக்குவரத்து அபராத கட்டணம் செலுத்த 14ம் திகதி வரை கால அவகாசம்

நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் காலாவதியான போக்குவரத்து அபராத கட்டணங்களைச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 14ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தபால்மா அதிபர் அறிவித்துள்ளார். அதன்படி, ஒக்டோபர் 31ஆம் திததி தொடக்கம் போக்குவரத்து...

சப்புகஸ்கந்த சம்பவம் : பிரதான சந்தேகநபர் கைது

சப்புகஸ்கந்த மாபிம வீதியில் குப்பைத்தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாளிகாவத்தையைச் ​சேர்ந்த 44 வயதான பாத்திமா மும்தாஜின் படுகொலைத் தொடர்பில், பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்...

நாளை பாடசாலைகளுக்கு பூட்டு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு நாளை (10) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் ருபாவத்தி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

தகாத வார்த்தை சொல்லி கத்திய லொஹான் ரத்தவத்த : தலையை தடாவிய அளுத்கமகே (Video)

இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியுடன் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பிரயோகத்தின் போது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை கட்டுப்படுத்த முயன்றார் உர விவகாரம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே...

மழையால் பாதித்த ரயில் சேவை

சீரற்ற காலநிலை காரணமாக தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் இவ்வாறு ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். திருத்தப்பணிகள் முடியும் வரை கொழும்பில் இருந்து பொல்கஹவல வரையில் மட்டும் ரயில் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர்...

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில், விக்டோரியா நீர்த்தேக்கதின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, நேற்றிரவு (08) இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும்,...

Latest news

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்து

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை இராணுவத்திற்கு...

ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி ஆளுநருக்கு இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த...

அரசாங்கத்தை உருவாக்கி ஜனாதிபதியுடன் இணக்கமாக நாட்டை கட்டியெழுப்புவோம் – பிரசன்ன ரணதுங்க

எதிர்காலத்தில் தினேஷ் குணவர்தன தலைமையிலான கூட்டணியும், அநுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான கூட்டணியும் ஒன்றாக மாறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்...

Must read

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்து

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக...

ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி ஆளுநருக்கு இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்...