follow the truth

follow the truth

September, 25, 2024

உள்நாடு

இன்று முதல் பிரதமரிடம் 2 கேள்விகள் கேட்கும் வாய்ப்பு

பிரதமரிடம் தலா 2 கேள்விகள் கேட்டு பதில் பெறுவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டிருந்த வாய்ப்பு இன்று முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. கொவிட் நிலைமை காரணமாக அண்மைக்காலமாக பாராளுமன்றம் முறையாகக் கூட்டப்படாத...

CID இற்கு சென்ற மஹிந்தானந்த

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த கருத்து தொடர்பில்...

மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 3 பேர் கைது

மெதிரிகம பாடசாலை ஆசிரியர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கைது...

சீரற்ற காலநிலை – 15 பேர் உயிரிழப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7529 குடும்பங்களைச் சேர்ந்த...

கொழும்பு – கண்டிக்கான ரயில் சேவைகள் இரத்து

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கொழும்பு கோட்டை - கண்டிக்கு பயணிக்கும் 8 ரயில் சேவைகளை மறுஅறிவித்தல் வரை இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள்...

அக்ரஹார காப்புறுதி தொடர்பில் வெளியான சுற்றறிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

அக்ரஹார காப்புறுதித் திட்டத்துக்காக ஓய்வூதியதார்களின் ஓய்வூதியத் தொகையில் இருந்து நிதித் தொகையை ஒதுக்கப்படுவது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.    

கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்

மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடா கடற்பிரதேசத்திலும் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில்...

நாட்டில் மேலும் 17 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 17 பேர் நேற்றைய தினம் (08) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

Latest news

ஜனாதிபதித் தேர்தலை போன்றே பொதுத் தேர்தலையும் அமைதியாக நடத்துவோம்

மற்ற ஆண்டுகளைப் போலன்றி, இந்த ஆண்டும், ஜனாதிபதித் தேர்தல் நாளிலும், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் எந்தவொரு குற்றச் செயல்களும் பதிவாகவில்லை என பெப்ரல்...

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று (25) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல்...

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வாருக்கு என்ன நடந்தது?

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாக அவரைப் பற்றிய எந்தத் தடயமும் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸா...

Must read

ஜனாதிபதித் தேர்தலை போன்றே பொதுத் தேர்தலையும் அமைதியாக நடத்துவோம்

மற்ற ஆண்டுகளைப் போலன்றி, இந்த ஆண்டும், ஜனாதிபதித் தேர்தல் நாளிலும், தேர்தலுக்கு...

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம்...