follow the truth

follow the truth

September, 27, 2024

உள்நாடு

சினிமா துறையை ஒரு தொழிலாக பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி

சினிமா துறையை ஒரு தொழிலாக பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீர்மானம் குறித்து இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை சந்திப்பின்போது அறிவிக்கப்பட்டதுடன், இது இலங்கையின் சினிமா துறைக்கு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச...

மக்களை தடுக்கும் அதிகாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை – ரஞ்சித் மத்தும பண்டார

”வாகனங்களில் பயணிக்கும் நபர்களின் பெயர்ப் பட்டியலைத் தொகுப்பது, புகைப்படங்களை எடுப்பது என்று தனிமனிதரின் சுயாதீனத்திற்கு கூட சவால் விடுக்கும் அளவிற்கு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதோடு, அந்த உத்தரவுகளின்படி செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக ஐக்கிய...

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

அரச நிறுவனங்கள், வங்கிகள், தொலைபேசி வசதிகளை வழங்குவோர் மற்றும் மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களால் பிரத்தியேக தகவல்களைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தும் போது குறித்த தரவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், இலங்கை டிஜிட்டல் பொருளாதாரத்தை விருத்தி...

அரசாங்கத்தின் வீதித் தடைகளே எமது முதல் வெற்றி

இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக அரசியல் கட்சியொன்றினால் நடாத்தப்படும் போராட்டத்திற்கு எதிராகத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு சுமார் 70 பொலிஸ்நிலையங்கள் நீதிமன்றத்தில் கோரியிருக்கின்றன. மக்களின் ஜனநாயகப்போராட்டங்களை அடக்குவதற்கும் அவர்களது கருத்துச்சுதந்திரத்தை முடக்குவதற்குமான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டமை கண்டனத்திற்குரியதாகும். அதுமாத்திரமன்றி...

ஏப்ரல் 21 தாக்குதல்: 12 அடிப்படை உரிமைகள் மனுக்களுக்கான விசாரணை திகதி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு...

வரும் மார்ச் மாதம் இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்: முன்னாள் பிரதமர் ரணில் எச்சரிக்கை (Video)

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும்போது இன்று (16) அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது இலங்கையிடம் அந்நியச் செலாவணி 2 பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பு உள்ளது. இதில் 300 மில்லியன்...

பாடசாலை மாணவர்களுக்கான அறிவிப்பு

6,7,8 மற்றும் 9ஆம் தரங்களுக்கான பாடசாலை கற்றல் செயற்பாடுகளை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்...

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – வரிசையில் நிற்க வேண்டாம் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எனவே, தேவையில்லாமல் வரிசைகளில் நிற்க வேண்டாம் என்று அவர் தெரிவித்தார் 'சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாட்டின் பெற்றோல்...

Latest news

குவிந்துள்ள வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்க ஜனாதிபதி பணிப்பு

கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் பிரத்தியேக...

இன்று நள்ளிரவு முதல், பழைய முறையிலேயே விசா

இன்று நள்ளிரவு முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. வீசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையால்...

“பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துங்கள்” – பிரதமர்

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், கசிந்துள்ள விடயங்கள் தொடர்பில் சுயாதீன நிபுணர்களின் பங்களிப்புடன் முழுமையான...

Must read

குவிந்துள்ள வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்க ஜனாதிபதி பணிப்பு

கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு...

இன்று நள்ளிரவு முதல், பழைய முறையிலேயே விசா

இன்று நள்ளிரவு முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த...