follow the truth

follow the truth

September, 27, 2024

உள்நாடு

கடும் மழை – வான் கதவுகள் திறப்பு

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக தெதுறு ஓயாவின் 08 வான் கதவுகள் இன்று (25) திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோரை அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெதுறு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளான வாரியபொல,...

100 கோடி பெறுமதியான இரத்தினக்கல் கண்டுப்பிடிப்பு

இலங்கையில் மிகவும் அரிய வகையைச் சேர்ந்த இயற்கையான பெனகைட் இரத்தினக்கல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேருவளை பகுதியை சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரியான மொஹமட் பஸ்ரீன் நஸீர் என்பவர் பலாங்கொடையில் இருந்து குறித்த இரத்தினக்கல்லை கொள்வனவு...

இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தாா் மஹிந்த சமரசிங்க

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று  நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளாா். அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளதை அடுத்தே அவர் இவ்வாறு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளாா்.

நாளை ஐ.நா சபையின் விசேட அறிக்கையாளர் இலங்கை வருகை

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் இலங்கைவரும் அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிவரை நாட்டில்...

‘எங்கள் அடி வேற மாறி இருக்கும்’ : எச்சரிக்கும் மைத்திரி (Video)

தற்போதைய அரசாங்கத்தின் 2/3 பெரும்பான்மை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், தமது...

மின்சார சபை பொறியியலாளர்கள் தொழிற்சங்க போராட்டம்

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் இன்று நண்பகல் 12 மணி முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. 06 கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை...

பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. இதனை வலியுறுத்தும் வகையில், ” பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து” –...

புதிய களனி பாலம் : மக்கள் பாவனைக்கான நேரம் அறிவிப்பு

நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட 'கல்யாணி தங்க நுழைவு' புதிய களனி பாலம் இன்று மாலை 3 மணியளவில் குறித்த பாலம் மக்கள் பாவனைக்காக கையளிக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Latest news

ஆசிய சாதனை நிலைநாட்டிய கமிந்து மெண்டிஸ்

இலங்கையின் இளம் துடுப்பாட்ட வீரரான கமிந்து மெண்டிஸ் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்களைப் பெற்றுக்கொண்ட உலகில் முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். காலி சர்வதேச மைதானத்தில்...

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேக நபர்களும் எதிர்வரும் 11...

குசல் மெண்டிஸ் நியூசிலாந்துக்கு எதிராக சதம் – கமிந்து ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை துடுப்பெடுத்தாடி வருகின்றது. போட்டியில் வலுவான நிலையில் உள்ள இலங்கை அணி 600 ஓட்டங்களை...

Must read

ஆசிய சாதனை நிலைநாட்டிய கமிந்து மெண்டிஸ்

இலங்கையின் இளம் துடுப்பாட்ட வீரரான கமிந்து மெண்டிஸ் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 5...

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண...