follow the truth

follow the truth

November, 6, 2024

உள்நாடு

கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று முதல் மக்கள் பாவனைக்கு

கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று  மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது. 500 மீட்டர் நீளத்திற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகர நடைபாதையினை இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரையில் தினந்தோறும்...

நாளைய வானிலை அறிவிப்பு!

இலங்கைக்கு தென்கிழக்காக கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்துள்ளதால், ஜனவரி 10ஆம், 11ஆம் திகதிகளில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு...

கொழும்பு போர்ட் சிட்டி நடைப்பாதை திறக்கப்பட்டது.(படங்கள்)

கொழும்பு போர்ட் சிட்டியில் 500 மீற்றர் துாரத்தைக் கொண்ட பொதுமக்களுக்கான நடைப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவின் 65வது நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கையின்...

நாட்டில் மேலும் 07 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 07 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,119 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 9 பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

காவல்துறை விசேட அதிரடிப்படையில் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக சேவையாற்றிய 9 பெண் அதிகாரிகள் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் சேவையின் அடிப்படையில், அரச சேவை ஆணைக்குழுவினால் இந்த...

மேலும் 141 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 141 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 567,077 ஆக அதிகரித்துள்ளது.

🔴நாளை முதல் திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு அனுமதி

திங்கட்கிழமை  முதல் திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை முதல் ஒரு மணித்தியாலம் முதல் இரண்டு மணிநேரம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன்...

ரயில் தடம்புரண்டது : மலையகத்துக்கான ரயில் சேவை தாமதம்

பதுளையில் இருந்து கண்டியை நோக்கி புறப்பட்ட ரயில் ஹாலிஎல பகுதியில் தடம்புரண்டுள்ளது. இதனையடுத்து மலையகத்துக்கான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Latest news

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குறித்த யோசனை தொடர்பில் அமைச்சரவை வழங்கும் தீர்மானத்தின் பின்னர்...

IPL 2025 மெகா ஏலம் சவுதியில்

ஐபிஎல் 18-வது சீசன் மெகா ஏலம் எதிர்வரும் 24 மற்றும் 25-ம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 அணிகள்...

பிரித்தானியாவில் மேலும் இருவருக்கு குரங்கு காய்ச்சல்

பிரித்தானியாவில் குரங்கு காய்ச்சலுடன் (Mpox) மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவை புதிய Clade 1B ரகக் கிருமியால் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக...

Must read

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா...

IPL 2025 மெகா ஏலம் சவுதியில்

ஐபிஎல் 18-வது சீசன் மெகா ஏலம் எதிர்வரும் 24 மற்றும் 25-ம்...