follow the truth

follow the truth

October, 2, 2024

உள்நாடு

யாழில் உண்ணி காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உண்ணி காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 16ஆம் திகதி காலை உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மூன்று நாட்களின் பின்னர் இன்று சிகிச்சைப்...

கொழும்பு பல்கலை பட்டமளிப்பு விழாவில் 13 தங்கப் பதக்கங்களை வென்று மாணவி சாதனை

கொழும்பு பல்கலைக்கழகத்தின் எம்.பி.பி.எஸ். இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த தமிழ் மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற மாணவியே 13 தங்கப்பதக்கங்களை...

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் நிலையில்!

கொள்வனவு செய்யப்பட்ட கச்சா எண்ணெய் இலங்கைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வழக்கமாக கச்சா எண்ணெயை கொள்வனவு செய்து இறக்குமதி...

தரம் தொடர்பான தகவல்கள் பொறிக்கப்பட்ட எரிவாயு கொள்கலன்கள் இன்று முதல் விநியோகம்

மேன்முறையீட்டு நீதிமன்றின் அறிவுறுத்தலுக்கு அமைய சமையல் எரிவாயுவை விநியோகிக்க, எரிவாயு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. நுகர்வோர் அதிகார சபைக்குக் குறித்த பணிப்புரையை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர்...

5 மாவட்டங்களில் வைத்தியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் நாளை(20) 24 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளை (20) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு...

இராணுவத்தினருக்கு ஒழுக்கம் மிக முக்கியம் – ஜனாதிபதி

ஓர் இராணுவ அதிகாரியின் வாழ்க்கையில், ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பாகும். நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் குழுவில் உள்ள ஏனையவர்கள் மீதான நம்பிக்கையே ஒரு தலைவரது வெற்றியின் இதயமாகக் கருதப்படுகிறது என, ஜனாதிபதி...

ஜனவரி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் நடைமுறை செயற்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு...

அதிகரித்த சம்பளம் கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டம்

அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட அதிபர் ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு ஜனவரி மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். யாழ்...

Latest news

நாட்டை கட்டியெழுப்புவதற்கு பங்களிக்க தயார் – சஜித்

தற்போது உள்ள மாற்றீடாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி மாத்திரமே இருப்பதாக அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் சவால்களை...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று நாட்டுக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதன்படி, நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குநர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான...

கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தியின் 2ம் கட்டம் விரைவில்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிநிதி யாமோடா டெட்சூயா (YAMADA TETSUYA) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில்...

Must read

நாட்டை கட்டியெழுப்புவதற்கு பங்களிக்க தயார் – சஜித்

தற்போது உள்ள மாற்றீடாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று நாட்டுக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம்...