follow the truth

follow the truth

October, 2, 2024

உள்நாடு

கூப்பன் முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டும் – வாசு

பாரிய வருமானம் மற்றும் பாரிய வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் வகையில் கூப்பன் முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் எரிபொருள் விலை உயர்த்தப்படும் போது,...

தேவைக்கேற்ப நாட்டில் பண கையிருப்பு உள்ளது – அஜித் நிவாட் கப்ரால்

பொருளாதாரம் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வரும் பல்வேறு தரப்பினர் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். கடன் தவணை செலுத்துவதற்கும் மற்றும்...

இரண்டாவது நாளாக தொடரும் வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

07 கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு  இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கிறது. பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் உரியவாறு முன்னெடுக்கப்படும்...

பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள அரிசி வர்த்தகரின் சொத்துக்களை ஏலம் விட மக்கள் வங்கிக்கு நீதிமன்றம் தடை

கொரோனா தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள கல்னேவ பகுதி அரிசி வர்த்தகர் ஒருவரின் சொத்துக்கள் ஏலத்தில் விடப்படுவதை தடுக்கும் வகையில், கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மக்கள் வங்கிக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாதொற்று...

தேயிலை ஏற்றுமதி செய்து ஈரானின் கடனை அடைக்கும் இலங்கை

தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரானிடம் பெற்றுக்கொண்ட கடனை இலங்கை அடைக்க உள்ளது. இது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதிக்காக ஈரானுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்துவதற்காக இலங்கை ஈரானுக்கு...

தெற்கு அதிவேக வீதியில் விபத்து – இருவர் பலி

தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவையில் இருந்து மத்தளை நோக்கிய பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை பாரட்டுவ மற்றும் கபுதுவ இடையேயான பரிமாற்றத்திற்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்...

மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் முழுமையடையாத காரணத்தினால் சில பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். தேசிய மின்...

Latest news

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம்...

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய பிரவீன் ஜயவிக்ரமவுக்கு ஒரு வருட தடை

ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு 1 வருடத்திற்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது.

Must read

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை...

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான...