follow the truth

follow the truth

May, 12, 2025

உள்நாடு

இம்முறை தலவாக்கலையில் இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் மே பேரணி

தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் (TPA) இணைந்து தலவாக்கலையில் மே தின பேரணி மற்றும் அணிவகுப்பை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் துணைத் தலைவர் வி. இராதா கிருஷ்ணன்...

டேன் பிரியசாத் கொலையில் மூவர் கைது

டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து விசாரணை செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலையை...

நபர் ஒருவருக்கு மாதந்தோறும் தேவைப்படும் குறைந்தபட்ச தொகை

இலங்கையின் தேசிய புள்ளிவிவரத் திணைக்களம் 2025 பெப்ரவரி மாதத்திற்கான அதிகாரப்பூர்வ வறுமை வரம்பு தொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, ஒரு நபர் தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு மாதத்திற்கு...

‘ஆணைக்குழுவின் கருத்தை நாட்டுக்குத் தெரிவியுங்கள்’ – தேர்தல் ஆணையத்திற்கு பொஹட்டுவ கடிதம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத நிர்வாகங்களுக்கு அரச நிதி ஒதுக்கப்பட மாட்டாது என்ற ஜனாதிபதி உரையை தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

அனைத்து கத்தோலிக்கர்களுக்குமான கத்தோலிக்க திருச்சபையின் கோரிக்கை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கொழும்பு அப்போஸ்தலிக்க தேவாலயம் இன்று முதல் 25 ஆம் திகதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பாப்பரசரின் கொடியையோ அல்லது கத்தோலிக்க கொடியையோ...

கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதன்படி, தேர்தல் தொடர்பான 04 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 15 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

கட்டான துப்பாக்கிச் சூடு – முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

கட்டானையில் மோதலின்போது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேகநபரான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது. கட்டான பகுதியில் நேற்று(22) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்...

கார்டினல் மெல்கம் ரஞ்சித் வத்திக்கானுக்கு பயணம்

கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று (23) காலை 9:30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கார்டினல் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதாவது, காலமான புனித...

Latest news

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு மக்கள் குழுக்கள் மற்றும் மாகாணங்களின்...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு தீர்மானம்

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வேலைவாய்ப்பு விசாக்கள் மூலம் பிரித்தானியாவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில்...

Must read

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று...