மினுவாங்கொட பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மினுவாங்கொடை வீதித் தடுப்பில் போதைப்பொருள் சோதனையின் போது ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில்...
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதால் எரிபொருளின் விலையை மேலும் குறைக்க முடியாது என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசிங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...
பலத்த மின்னல் மற்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் பரவலாக மழையுடன் கூடிய கடுமையான மின்னல்...
இன்று முதல் பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின்...
டீசல் நிவாரணம் வழங்காவிட்டால், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையிலிருந்து விலக வேண்டியிருக்கும் என்று பாடசாலை வாகன சேவை வழங்குனர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அந்த...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் நாளை வரை இடைநிறுத்தி இடைக்கால...
மோட்டார் போக்குவரத்து துறையால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் TIN எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15, 2025 முதல் தொடர்புடைய TIN எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் Val Kilmer காலமானார்.
அவர் இறக்கும் போது அவருக்கு 65 வயது.
Top Gun மற்றும் Batman Forever, மூலம் ரசிகர்கள் மத்தியில்...
பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.
பலுசிஸ்தானின் கிழக்கு-தென்கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக...
கணேமுல்ல சஞ்ஜீவ என்பவரின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற பெண், அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல்...