"வளமான நாடு, அழகான வாழ்க்கை"க்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் இவ்வேளையில், மலரும் புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புடனும், புதிய தொலைநோக்குடனும் வரவேற்போம்.
ஒற்றுமை மற்றும் தாராள சிந்தையுடன் புத்தாண்டைக் கொண்டாடும் இலங்கைத் தாய்நாட்டின் சிங்கள மற்றும்...
பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல்...
பண்டிகைக் காலத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு பொலிசார் சாரதிகளை வலியுறுத்துகின்றனர்.
போக்குவரத்து விதிகளின்படி வாகனங்களை ஓட்டுமாறு பொலிசார் அறிவுறுத்துகின்றனர்.
மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறும் பொலிஸ் தலைமையகம் சாரதிகளைக் கேட்டுக்கொள்கிறது.
புத்தாண்டு காலத்தில்...
கதிர்காமம் தேவாலயத்திற்கு செல்வோருக்கான விசேட அறிவிப்பு
வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதரகம விகாரையை இன்று (13) மாலை 6 மணி முதல் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ், சிங்கள புத்தாண்டு பிறப்பின் போது பின்பற்றப்படவுள்ள...
கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய் 100 மில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய் அதிகரிக்கக்கூடும் என்று...
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது அதிகளவு பணம் 2025 மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது.
இந்தப் பணப் பரிமாற்றத்தின் பெறுமதி 693.3...
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நிறுவப்பட்ட குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, சபாநாயகர் இது தொடர்பாக தலைமை நீதிபதி மற்றும்...
தமிழ் , சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட வரும் உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (13) மற்றும் நாளை (14) இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம்...
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பொலன்னறுவையில் இன்று(20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா...
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இருந்து...