தாய்வான் நாடாளுமன்ற சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தின் போது தாய்வான் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சீர்திருத்தங்கள் தொடர்பான கடுமையான சர்ச்சையின் போது அவர்கள் ஒருவரையொருவர் தள்ளிவிட்டு மோதிக்கொண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்துள்ளது.
தாய்வானின் புதிய அதிபராகத்...
சவூதி அரேபியாவின் நியோம் திட்டத்திற்காக உள்ளூர் கிராம மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்ற மரணம் விளைவிக்கும் ஆயுத சக்தியினை காவல்துறையினர் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டதாக அந்நாட்டின் உளவுத்துறை அதிகாரி கர்னல் ரபீஹ்...
சுற்றுசூழல் சட்டத்தரணிகளுக்கு நீண்ட கால வதிவிடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.
‘ப்ளூ ரெசிடென்சி’ (Blue Residency) என்று அழைக்கப்படும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் “விதிவிலக்கான பங்களிப்புகள் மற்றும் முயற்சிகளை” செய்த நபர்களுக்கு இவ்வாறு 10...
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான தளங்கள் குழந்தைகளுக்கு அடிமையாக்கும் நடத்தையை ஏற்படுத்துகின்றன என்ற சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் முறையான விசாரணையைத் தொடங்கியது.
டிஜிட்டல் சேவைகள் சட்டம் (DSA) எனப்படும் மிகப்பெரிய...
ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு உத்தரவிட வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தை தென்னாப்பிரிக்கா நாடியுள்ளது.
பலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க...
சிங்கப்பூரின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணா் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) நேற்று (16) பொறுப்பேற்றுக்கொண்டாா்.
சுமாா் 20 ஆண்டுகளாக சிங்கப்பூர் பிரதமராக பொறுப்பில் இருந்த 72 வயதான Lee Hsien Loong ஓய்வை...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று காலை பெய்ஜிங் சென்றடைந்தார்.
இது அமெரிக்காவின் இரண்டு சக்திவாய்ந்த புவிசார் அரசியல் போட்டியாளர்களுக்கு இடையிலான மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்தும் நோக்கத்துடன் அமையப்பெற்றுள்ளது.
புடின் பெப்ரவரி 2022 இல் சீனாவிற்கு...
தேசிய பாதுகாப்பு தொடர்பில் மூலோபாயமாக கருதப்படும் பல துறைகளுக்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 18 பில்லியன் டொலர் வரியை அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சீனாவின் தொழிநுட்ப...
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு நீங்கள் பணம்...
நேற்று (27) இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்து உலக வங்கியின் தலைவர் அஜே பங்காவுடன் (Ajay Banga) இணைய முறையின் ஊடாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது,...
கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த தீக தந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
ஆண்டியகல கிகுருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த பாதுகாப்பற்ற மின்சார...