கொங்-ரே புயல் காரணமாக தாய்வான் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக சில விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தாய்வானில் கொங்-ரே சூறாவளியால் கடும் மழை பெய்யக்கூடும் எனவும் பலத்த காற்றும் வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஓராண்டைக் கடந்து போர் நடைபெற்று வரும் சூழலில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இலட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த போரால் காசா...
பாகிஸ்தானின் லாகூர் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
லாகூரில் காற்றுத் தரக் குறியீடு ஆபத்தான நிலையாக 690 ஆக பதிவாகி உள்ளது.
இதையடுத்து, மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை...
தென்கிழக்கு ஸ்பெயினில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட திடீர் பெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வெள்ளப் பெருக்கில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழப்பு...
வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து இந்த...
இந்தோனேசியா நாட்டில் ஐபோன் 16 மாடல் போன்கள் விற்பனை செய்ய அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தடை காரணமாக அந்நாட்டில் ஆப்பிள் ஐபோன் 16 மாடல்களை பயன்படுத்துவது...
ஈரான் நாட்டின் மீது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஈரான் எப்போது வேண்டுமானாலும் இதற்குப் பதிலடி தரும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே...
ஷேக் ஹசீனாவின் உத்தியோகபூர்வ இல்லமான அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்படுவதாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.
ஷேக் ஹசீனாவின் தவறான ஆட்சி மற்றும் மக்கள் அவரை ஆட்சியில் இருந்து அகற்றியபோது ஏற்பட்ட கோபத்தின்...
எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து நாடாளுமன்ற அதிகாரி ஒருவருடன் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் பதவி பறிக்கப்படும் அபாயம்...
உலகின் மிகவும் கவர்ச்சிகரமான ஃபிரான்சைஸ் கிரிக்கெட் லீக்காக கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக், 2025 உட்பட அடுத்த மூன்று IPL லீக்'களுக்கான திகதிகளை அறிவித்துள்ளது.
மூன்று கட்ட...
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (22) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் தரமற்ற மருந்துகளை இலங்கைக்கு கொண்டு...