All eyes on Rafah என்ற தொடர் இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும் தொடராக மாறியுள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்து நாம் பார்க்கலாம்.
All eyes on Rafah - இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும்...
ஜெர்மனியில் நீச்சல் குளத்தில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள நீச்சல் குளத்தில் சமீபத்தில் இளம்பெண் ஒருவர்...
பிரித்தானிய பாராளுமன்றம் நேற்று (30) நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது.
14 ஆண்டுகால பழமைவாத ஆட்சியின் பின்னர், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில், தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம்...
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் வரலாறு காணாத வகையில் இந்தியாவில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை டெல்லியில் இன்று (மே 29) பதிவாகியுள்ளது.
அதன்படி டெல்லியின் முன்கேஸ்பூர்...
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.
தற்போது ஏராளமான இராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளது. இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ள தென்கொரியா பகுதிகளுக்குள் ஏராளமான...
எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையானது செவ்வாயன்று உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளதாக, Starlink நிறுவனத்தின் உத்தியோகபூர்வ X பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 41,393 Starlink...
தென்னாப்பிரிக்கர்கள் புதிய நாடாளுமன்றம் மற்றும் ஒன்பது மாகாண சட்டமன்றங்களுக்கு வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி சிறில் ரமபோசா தலைமையிலான ANC கட்சியை தோற்கடிக்கும் நோக்கில் இது இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கருத்துக் கணிப்புகளின்படி, 1994 முதல்...
மேற்கத்திய ஏவுகணைகள் ரஷ்யாவைத் தாக்க அனுமதிக்கக் கூடாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பாவில் உள்ள நேட்டோ உறுப்பினர்கள் ரஷ்யாவினை தாக்க உக்ரைனுக்கு மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்த பரிந்துரைத்ததாக...
காரைதீவு - மாவடிபள்ளி பகுதியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் அடித்துச் சென்றதில், காணாமல் போனவர்களில் மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இதுவரை 4...
நாட்டை அண்மித்து காணப்படும் ஆழமான தாழ்வு மண்டலம் நாளை மறுதினம்(29) நாட்டை விட்டு விலகிச்செல்லும் எனவும் அதன்பின்னர் மழையுடனான வானிலை குறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல்...
கொழும்பு, கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
இதேவேளை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா...