இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலில் பிடிபட்ட மற்றும் பிணைக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை சுட்டுக் கொல்லுமாறு ஹமாஸ் தலைவர்கள் தங்கள் போராளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேலியப் படைகள் வார இறுதியில்...
மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா (Saulos Chilima) உள்ளிட்ட குழுவினர் பயணித்த விமானம் காணாமல் போயுள்ளது.
அவருடன் மேலும் 09 அதிகாரிகள் விமானத்தில் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் லிலோங்வேயில் இருந்து...
இந்த நாட்களில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிக்குஞ்சுகளே இன்றைய நாட்களில்...
பெல்ஜியம் நாட்டின் பிரதமராக இருந்த அலெக்சாண்டர் டி குரூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தேசிய மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி படுதோல்வி அடைந்ததையொட்டி அவர் இந்த...
இஸ்ரேலிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் இராஜினாமா செய்துள்ளார்.
இஸ்ரேலிய போர் அமைச்சரவையின் முக்கியஸ்தராக கருதப்படும் பென்னி கிராண்ட்ஸ் பதவி விலகியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் காஸா பகுதிக்கான தெளிவான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சில...
இந்தியாவில் - மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஓடுபாதையில் ஆபத்தான முறையில் நெருங்கி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமானங்கள் தரையிறங்கும் மற்றும் புறப்படுவதற்கான நெருங்கிய நேரம்...
ஒடிசா சட்டசபை தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அதேபோன்று காங்., சார்பில் முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ., ஒருவரும் தேர்வு செய்யப்பட்டு அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இடம் பெற்றுள்ளார்.
ஒடிசாவின்...
டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று(27) பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என...
தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு...