நேட்டோ அமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. அதேபோல் ரஷ்யாவுக்கு...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது கடைசி உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து அடுத்த மாதம் 9 ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவர் போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி...
சிரியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை என அந்நாட்டின் தற்போதைய ஆட்சியாளர் அஹ்மத் அல் ஷரா தெரிவித்துள்ளார்.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சிரியா...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வருடாந்தம் நடைபெறும் இந்த வருட இறுதியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பல நாட்களாக கிரெம்ளின் தலைவரிடம் ரஷ்ய மக்கள் கேள்வி...
மும்பையின் கடற்கரையில் நேற்று இந்திய கடற்படையின் விரைவுப்படகு கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எலிஃபெண்டா தீவுகளில் இருந்து 110 பயணிகளை இந்தியா...
ரஷ்யாவில் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்று நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளும்...
உகண்டா நாட்டின் புண்டிபுக்யோ மாவட்டத்தில் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மர்ம காய்ச்சலுக்கு சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இம்மர்ம காய்ச்சல் பெரும்பாலும் பெண்களைப் பாதிப்பதாகக் கூறப்படுகின்றது. இந்நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலும்...
ரஷ்யாவின் மொஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் ரஷ்யாவின் கதிரியக்க இரசாயன மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோ...
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி https://www.doenets.lk/ எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை...
ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்து ஏற்பட்ட...
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பூதவுடலுக்கு வெளியுறவு அமைச்சர் இறுதி மரியாதை செலுத்தினார்.
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கிற்காக இலங்கையின் அரச பிரதிநிதியாக வத்திக்கானுக்குச்...