சீனா நன்கொடையாக வழங்கிய சுமார் 30 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா கேட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் நிலவிவரும் தடுப்பூசிக்கான பற்றாக்குறையைக் கருத்தில்...
கலிபோனியாவின் Lake Tahoe என்ற பகுதியில் பாரியளவில் காட்டுத் தீ பரவியுள்ளதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு வரையான காலப்பகுதியில், சுமார் 77 ஆயிரத்து 300 ஹெக்டேயர் நிலப்பரப்பு...
ஜனவரி மாதம் கொலம்பியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட 'மு' எனப்படும் புதிய கொரோனா வைரஸ் வகையை கண்காணிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. விஞ்ஞான ரீதியாக பி .1.621 என அறியப்படுகிறது
புதிய வைரஸ்...
அதி வீரியம் கொண்ட புதிய வைரஸ் திரிபு தொற்று முதன்முதலில் தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொற்று நோய்களுக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் திரிபானது மிகவும்...
ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்கள் ஆகியோருக்கு கொவிட் -19 தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காபூல் விமான நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானில் குண்டுத் தாக்குதல்...
கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் மற்றும் அதற்கேற்ப எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து...
உலகளாவிய ரீதியிலுள்ள USAID எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை...
சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட்...