ஆண்கள் முகச்சவரம் செய்வதற்கு தடை விதித்து தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச்சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
முகச்சவரம் செய்வது இஸ்லாமிய...
சோமாலிய தலைநகரின் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற மகிழுந்து தற்கொலை குண்டு தாக்குதலில் சுமார் 8 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது...
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த வருடமும் நோபல் பரிசு வழங்கும் விழா இரத்து செய்யப்படுவதாக நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
நோபல் பரிசு ஓர் உலகளாவிய நிகழ்வு. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கண்டங்களில் பல்வேறு...
கொவிட்-19 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ்களை 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் அதிகம் ஆபத்தில் உள்ளவர்களுக்கும் வழங்குவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
ஃபைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்ற 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது அதிகம் ஆபத்தில்...
நியூயோர்க்கில் நடைபெறவிருந்த சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது.
சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி நியூயார்க் நகரில் நடைபெறவிருந்தது.
இந்த...
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகர் உள்ளிட்ட தென்கிழக்கு பிராந்தியத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அந்த நாட்டு நேரம்படி இன்று (22)முற்பகல் 9:15 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில கட்டிடங்கள் சேதமடைந்தமை தொடர்பிலான...
கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும்...
தேனீக்கள் கொட்டி இறந்த பென்குயின்கள்- அரிதினும் அரிய நிகழ்வு
தென் ஆபிரிக்க தலைநகர் கேப் டௌன் அருகே, பென்குயின்கள் தேனீக் கூட்டம் ஒன்றால் உயிரிழந்துள்ளன.
மொத்தம் 63 ஆப்பிரிக்கப் பென்குயின்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தென்னாப்பிரிக்காவில் உள்ள...
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம்...
கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராக கொண்ட சுயாதீன தனியான பலஸ்தீன் நாட்டை உருவாக்க சவுதி அரேபியா தொடர்ந்தும் முயற்சி செய்யும் என்றும் அந்த நிலைப்பாட்டை மீண்டும் ஒரு...
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில் பதிவு செய்த குற்றச்சாட்டில் வாகன தொழிலதிபர்...