சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று மாத்திரம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார...
வறிய நாடுகளுக்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்துகள் இதுவரை கிடைக்காத காரணத்தால் கொரோனா தொற்று நெருக்கடி மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஆப்ரிக்காவில்...
டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டிரம்ப் கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி...
தலிபான்களால் ஆப்கானிஸ்தான் மகளிர் கரப்பந்து அணியின் வீராங்கனையொருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் பாரசீக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது,
மஹ்ஜபின் ஹகிமி...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள அறுவை சிகிச்சை வல்லுநர்கள் குழு பன்றியின் சிறுநீரகத்தை வெற்றிகரமாக மனிதனுக்கு மாற்றியுள்ளது.
உலகில் இது போன்ற அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறையாகும்.
நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு பன்றியின்...
புதிய பரிணாமத்துடன் உருவெடுக்கும் முகநூலிற்கு வேறு பெயர் வைக்க அந் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3D மூலம் தொடர்பு கொள்ளுதல் , விசுவல் ரியாலிட்டி போன்ற புதிய பரிணாமங்களை கொண்டு வர இந்த...
மீன்பிடிப்பதற்காக சர்வதேச கடல் எல்லையைக் கடக்கும் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்பரப்பில் தாக்குதல் நடத்தப்படலாம் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இயந்திரமயமான படகு மீனவர்கள் சனிக்கிழமை (16) முதல் மீன்பிடிக்க கடலுக்குள்...
ஹைதி அதிபர் ஜோவனல் மோயிஸ் கூலிப்படையினரால் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, கடத்தல் கும்பல்களின் கைவரிசை மீண்டும் ஓங்கியுள்ளது.
கரீபியன் தீவு நாடான ஹைதி உலகிலேயே அதிகளவு கடத்தல் சம்பவங்கள் நடக்கும் நாடாக இருந்து...
இதுவரை தனியார் பல்கலைக்கழகங்கள் தெளிவான கொள்கை மற்றும் ஒழுங்குமுறை இல்லாமல் இருந்து வந்ததாகவும், இனிமேல், முறையான கொள்கை மற்றும் ஒழுங்குமுறையுடன் செயல்பட, இந்த நோக்கத்திற்காக நிறுவப்பட்ட...
பங்களாதேஷில் அவாமி லீக்கை தடை செய்யக் கோரி, டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம் மற்றும் இல்லத்தை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி, தீ வைத்துள்ளனர்.
முன்னாள் பிரதமர்...
அரசாங்க நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி போலியான வேலை வெற்றிடங்களை சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி குறித்து தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை கணினி...