சவூதி அரேபியாவில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் விலக்கப்படுகிறது.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டுப் பயணிகள் சவூதி அரேபியாவிற்குவருகை தருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல்...
பலத்த மழையினால் பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.
கடும் மழை காரணமாக இந்த வாரம் மட்டும் ஆறு பேர் இறந்தனர். நிலச்சரிவில்...
கடந்த எட்டு மாதங்களாக அரசாங்கத்தை அமைக்கத் தவறியதால் லெபனான் பிரதம அமைச்சர் சாத் ஹரிரி நேற்றைய தினம் பதவி விலகினார்.
பாப்தா அரண்மனையில் ஜனாதிபதி மைக்கேல் ஆவுனுடன் ஒரு குறுகிய சந்திப்பைத் தொடர்ந்து ஹரிரி...
இங்கிலாந்து சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் கொரோனா உறுதியானதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
சஜித் ஜாவித் கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் போரிஸ் ஜான்சன் இல்லத்திற்கு ஜாவித்...
கொரோனா வைரசுகளை விட இந்த டெல்டா வகையானது மிக விரைவாக பரவி வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்டா வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவல் – உலக சுகாதார...
அமெரிக்காவில் பதிவாகும் கொரோனா தொற்றுகளில் 80% க்கும் மேல் டெல்டா வைரஸால் ஏற்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆண்டனி ஃபாஸி கூறும்போது, “அமெரிக்காவில் கடந்த...
இலங்கை அரசியல் வரலாற்றில் பாராளுமன்றின் சபாநாயர் பதவியை மூன்று முஸ்லிம் தலைவர்கள் வகித்துள்ளனர். அத்தோடு பிரதி சபாநாயகராக பல முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்துள்ளனர்.
1956 ஆம் ஆண்டு...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட்(Yoav Gallant) மற்றும் ஹமாஸ் இராணுவ தளபதி முகமது...
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் இல் உள்ள தமது தூதரகத்தை நேற்று முதல் அமெரிக்கா தற்காலிகமாக மூடியுள்ளதாக சர்வதேச...