follow the truth

follow the truth

September, 20, 2024

உலகம்

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் செய்த முதல் இஸ்ரேலிய பிரதமர்

இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் மேற்கொண்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல் இஸ்ரேல் பிரதமர் என்ற பெருமையும் இவரையேச் சாரும். இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்,...

பிரித்தானியாவில் ஒமிக்ரான் – எச்சரிக்கும் பிரத்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவித்

பிரித்தானியாவில் ஒமிக்ரான் மாறுபாடு ‘அதிக விகிதத்தில் பரவுகிறது’ என்று சுகாதார செயலாளர் எச்சரித்துள்ளார். நேர்காணில் ஒன்றில் பிரத்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கூறியதாவது, ஒமிக்ரான் மாறுபாடு இதுவரை கண்டிராத அளவில் பரவுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு...

தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கொவிட்!

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. கொவிட் அறிகுறிகள் தென்பட்டதால் அவருக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன்,  தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் கொவிட்...

20 ஆண்டுகளுக்கு பிறகு ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் இந்தியாவிற்கு

இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர். இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ்...

ஹேக் செய்யப்பட்ட இந்திய பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு கணக்கு மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கணக்கு மீட்டமைக்கப்படுவதற்கு முன்பு, பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கில்...

வெள்ளத்தில் மூழ்கியுள்ள பிரான்ஸ்!

பிரான்சில் மூன்று வாரங்களில் பெய்யவேண்டிய மழை 12 மணி நேரத்திற்குள் கொட்டித் தீர்த்ததால், வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நதிகள் நிரம்பி வழிகின்றன. வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை...

பெண்களின் வாழ்க்கைத்தரத்தில் கனடா முதலிடம்!

பாதுகாப்பு, போக்குவரத்து, தாய்மை, சமத்துவம் மற்றும் செல்வம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய ஆய்வொன்றின் தரவரிசைப்பட்டியலில் உலகளவில் கனடாவின் ரொரன்றோ முதலிடம் பிடித்துள்ளது. Bloomberg என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயங்களை உள்ளடக்கிய,...

ஒமைக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெற பூஸ்டர் தடுப்பூசி அவசியம்

ஒமிக்ரோன் வைரஸ் திரிபுலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு கொரோனா தடுப்பூசியின் 2 தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை என பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இதன்படி, தடுப்பூசியின் மூன்றாவது மருந்தளவை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆய்வை...

Latest news

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர் ஜே.என்.இதிபொலகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...