பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காஸா பகுதியில் ஹமாஸ் பிடியில் இருந்த 6 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிய...
ஜேர்மனியில் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் தீவிர வலதுசாரியான "Alternative for Germany (AfD)" கட்சி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கட்சி புலம்பெயர்ந்தோரை எதிர்க்கும் ஒரு கடுமையான...
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்த சில நாட்களில், அவர் மீதான முதல்...
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அந்நாட்டின் விமானப்படைத் தளபதி மைகோலா ஓலேஷ்சுக்கை பதவி நீக்கம் செய்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவினால் நாட்டிற்கு வழங்கப்பட்ட F-16 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதாலும், அந்நாட்டின் முன்னணி விமானி ஒருவர்...
காஸா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
640,000 தடுப்பூசிகளை வழங்குவதற்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பணியாற்றி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த...
ரஷ்யாவின் கிழக்கே உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளதாக இன்டபெக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகளுடன் பயணித்த எம்ஐ-8 என்ற ரஷ்ய ஹெலிகொப்டர் Vachkazhets எரிமலைக்கு...
பிரேசிலில் எக்ஸ் சமூகவலைதளம் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு பிரேசில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பதில் அளிக்கும்படி எக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் தரப்பட்டது.
இந்நிலையில் வழக்கை...
பங்களாதேஷ் மாணவர் போராட்டத்துக்குப் பிறகு ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவாமி லீக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் சடலம் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் அவாமி லீக் தலைவரும், ஹசீனாவின் தீவிர ஆதரவாளருமான இஷாக் அலி கானின்...
இலங்கை மின்சார சபை இலாபகரமான நிலையை அடைந்துள்ளதால், ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை (போனஸ்) எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை...
பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா அறிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடாக இருக்கும் சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...