சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை...
இந்தியாவின் தலைநகர் டில்லியில் இன்று(17) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
டில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பூமிக்கு கீழே 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம்...
பங்களாதேஷ், இந்தியா உட்பட பல நாடுகளில் அமெரிக்க நிதி உதவியுடன் செயல்படுத்த அபிவிருத்தி திட்டமிடப்பட்ட பல திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்காக நிறுவப்பட்ட எலோன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்க செயல்திறன்...
உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு...
”மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம்(Claudia Sheinbaum) எச்சரிகை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன்,...
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
88 வயதான பாப்பரசர் ஏற்கனவே வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பரிசுத்த...
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் பிப்ரவரி 13 ஆம் திகதி சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பல்வேறு விட்யங்கள் பற்றி...
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற பாம்பிடோ மையம் (The Centre Pompidou) என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் உள்ளது.
தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓவியங்கள், பழங்கால பொருட்களுக்காக...
2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் தற்போது நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான அமைதி முயற்சிகள் இழுபறியாகவே...
'உங்களுக்கு வீடு - நாட்டுக்கு நாளை' வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படும் அரச மானியத் தொகையை உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வறுமையில் உள்ள...
தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 171...