தொலைதூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனை அனுமதித்தால் அது ரஷ்யாவுடன் மேற்கத்திய நாடுகள் நேரடியாகப் போரிடுவதற்குச் சமமாகும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
அப்படி ஒரு நிலை...
நைஜீரியா நாட்டில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றி சென்ற மரப்படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 64 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
வடமேற்கு நைஜீரியாவில் ஜம்பாரா மாநில விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்காக...
சவுதி அரேபிய மருத்துவர்கள் குழு உலகிலேயே முதன்முறையாக ரோபோ இதயமொன்றினை பொருத்தியுள்ளது.
இதய நோயால் பாதிக்கப்பட்ட 16 வயது குழந்தைக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இரண்டரை மணிநேரம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டு...
ஆபிரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதன்முதலில் குரங்கம்மை தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆபிரிக்க நாடான கொங்கோவில் குரங்கம்மை நோய் முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை ஆபிரிக்காவில் குரங்கம்மைக்கு 107 பேர்...
காபந்து அரசாங்கத்தின் கீழ் பங்களாதேஷில் சுற்றுலா பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டில் உள்ள பல நட்சத்திர வகுப்பு ஹோட்டல்கள் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன.
இடைக்கால அரசு நியமிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில்,...
ஆடைத் தொழிற்சாலைகள் உட்பட 219 தொழிற்சாலைகளை மூடுவதற்கு பங்களாதேஷ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சில தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதே இதற்குக் காரணம் என...
நாட்டின் ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு சீனாவின் உயர்மட்ட சட்டமன்ற குழு அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ஓய்வுபெறும் வயது தற்போது உலகளவில் மிகக் குறைந்த அளவில் உள்ளது.
சீனாவில் 1960 இல்...
அமெரிக்காவின் மையப்பகுதியை சென்று தாக்கும் அளவிற்கு தங்களிடம் அணுஆயுதம் இருப்பதாக வடகொரியா சொல்லி வருகிறது.
எங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணுஆயுதங்களை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டமாட்டோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்...
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நில்வளா கங்கையின் நீர்மட்டம் சில பகுதிகளில் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பாணாதுகம மற்றும் தல்கஹகொட ஆகிய...
பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பண்டிகைக்...
10வது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு நவம்பர் 25, 26, 27ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.
புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக...