கல்வித்துறையில் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டிய பல குறைபாடுகளை தாம் கண்டறிந்துள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், மேலும் சில பிரச்சினைகளுக்கு நீண்ட கால...
இலங்கை வங்கி மாவத்தையின் நுழைவாயிலில் உயர் தேசிய டிப்ளோமா மாணவர் சங்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, கொழும்பு கோட்டை பிரதேசத்தின் பல்வேறு வீதிகளிலும் உள்நுழைய...
எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படமாட்டாதென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சமூகத்தில் தவறான...
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையின் கீழ் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்க எவருக்கும் உரிமை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், “இதுவரை ஊடக சுதந்திரம் இருந்தது....
அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே...
விசேட அறிவிப்பை வெளியிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளாரென, பிரதமர் தரப்பில் அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகளின் பதவிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, ஜனாதிபதி பாதுபாப்பு படையணியின் உதவிக்காக பிரதி பொலிஸ் மா...
இலங்கை, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையில் முக்கோண கிரிக்கட் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
தொடரின் போட்டிகள் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில்...
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை அதிக...