follow the truth

follow the truth

April, 22, 2025

TOP3

அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக செலவு செய்தால் குடியுரிமையை இழக்கநேரிடும்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடும் தொகையை விட அதிகமாகச் செலவிட்டமை கண்டுபிடிக்கப்பட்டால் குறித்த வேட்பாளரின் குடியுரிமைகள் மூன்றாண்டுகளுக்கு இரத்து செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்...

மூன்று சட்டமூலங்கள் பாராளுமன்றில் நிறைவேற்றம்

வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் என்பன திருத்தங்களுடனும், வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றியும் பாராளுமன்றத்தில்...

7,500 ஆசிரியர்களுக்கு ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு பயிற்சி

தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 7500 ஆசிரியர்களை 3 கட்டங்களின் கீழ் Skills College of Technology...

வாகனங்களில் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் – பொலிஸார் எச்சரிக்கை

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் வாகனங்களில் காட்சிப்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் பிரசார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான விளம்பரங்களை...

நல்லடக்கம் செய்தல், தகனஞ் செய்தல் உரிமைச் சட்டம்

அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கான உரிமைகள் வரைவு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கும் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த...

தேர்தல் தொடர்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,098 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 122 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

38 நாடுகளுக்கு இலவச விசா வசதி

சிங்கப்பூர் அமுல்படுத்திய 'one-chop' முறையைத் தொடர்ந்து 38 நாடுகளுக்கான விசா கட்டணத்தை இரத்து செய்ய அமைச்சரவை ஜனாதிபதிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த முடிவை நடைமுறைப்படுத்துவதன் மூலம் விசா கவுண்டர்களில் நெரிசலை குறைக்க முடியும் என வெளிவிவகார...

தபால் மூல வாக்களிப்பு – விசேட பாதுகாப்பு ஏற்பாடு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று (02) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...

Latest news

தபால் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்படுவதில்லை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணையாளர்...

போர் நிறுத்த பேச்சுக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அறிவிப்பு

2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் தற்போது நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான அமைதி முயற்சிகள் இழுபறியாகவே...

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” – வீட்டு மானியத் தொகை அதிகரிப்பு

'உங்களுக்கு வீடு - நாட்டுக்கு நாளை' வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படும் அரச மானியத் தொகையை உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வறுமையில் உள்ள...

Must read

தபால் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்படுவதில்லை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை...

போர் நிறுத்த பேச்சுக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அறிவிப்பு

2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் தற்போது நான்காம்...