அரச ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி ஐந்து நாட்களுக்கு மேல் பணிக்கு சமூகமளிக்காவிட்டால், அந்த ஐந்து நாட்களுக்குப் பின் அடுத்த வரும் ஐந்து நாட்களுக்குள் அவர்கள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவித்தலை வழங்க வேண்டுமென தெரிவித்து...
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக விளம்பரப்படுத்தும் ஸ்டிக்கர்களை வாகனங்களில் காட்சிப்படுத்தக் கூடாது என வாகன சாரதிகளுக்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களின்...
நாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கு சேவையில் ஈடுபடும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இம்மாதம் 21ஆம் திகதிக்குப் பின்னர் வாராந்தம் 4 நாட்கள் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கப்பலுக்கு போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால், வாரத்தில்...
செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக...
ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே உள்ளனர்.
இரு விண்வெளி...
நாளைய தினத்தை விசேட தினமாக அறிவித்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தொடருமெனப் பிரதி தபால்மா அதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை காலை 8 மணி முதல்...
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Beechcraft King Air 360ER என்ற புதிய விமானம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்படவுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
14.2 மீற்றர் நீளமும், 4.35 மீற்றர் உயரமும் கொண்ட இந்த விமானம், இலங்கையின் கடற்பரப்பில்...
நான்கு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி....
இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business Plan) ஏற்ப தெரிவு செய்யப்பட்ட டிப்போக்கள்...
நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது முறையாகவும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி...