அரசாங்கத்தின் வரி திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள், தொழிற்சங்கங்கள் இன்று(13) ஒன்றுகூடி தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளன.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக பேராசிரியர்களின் தொழிற்சங்க சம்மேளனம்,...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமை உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சகல கட்சிகளினதும் செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் இந்த கலந்துரையாடலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக...
வருமான வரித் திணைக்களத்தினால் வசூலிக்கப்பட வேண்டிய 200 பில்லியனைத் தாண்டிய வருமான வரித் தொகை சட்டமாக்கப்படும் அல்லது மீளப்பெறப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (12) தெஹியோவிட்ட மஹாய...
அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்கக்கூடிய சத்திரசிகிச்சைகளை ஒத்திவைக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
எவ்வாறாயினும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. திரு.புஞ்சிஹேவா கூறுகிறார்.
தேர்தல் தொடர்பான இடையூறுகள் தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் ஆணையத்திற்கு...
இன்று(11) அதிகாலை 3 மணியளவில் புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் ரிக்டர் அளவுகோலில் 2.3 ரிக்டர் அளவில் மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று...
அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு அழைக்குமாறு...
புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (08) காலை ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் இன்று (09) காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
விசேட வைத்தியர்கள், அரச...
தான்சானியாவில் மார்பர்க் வைரஸ் (Marburg virus) என சந்தேகிக்கப்படும் ஒரு தொற்றுநோயால் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ்...
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங் தெரிவித்தார்.
பீஜிங்கில் இன்று(16) பிற்பகல் ஜனாதிபதி அநுர...
இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதென சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி (Zhao Leji)...