இலங்கை மத்திய வங்கிக்கு நிர்வாக மற்றும் நிதி சுதந்திரத்தை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம், அது தொடர்பான சட்டமூலத்தை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும்...
இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் எனஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
எனினும், நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை...
பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இருந்து பிரதமர் பதவியை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அதற்கு ஆளுங்கட்சி நண்பர்கள் ஆதரவு கோரியதாக சுதந்திர...
தேர்தலை நடத்துவது தற்போதைய ஜனாதிபதியின் கடமை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
"..எவ்வாறாயினும், அரசிடம் நிதி இல்லாவிட்டால் தேர்தலையும் நடத்த முடியாது. எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை சர்வதேச செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
பல சர்வதேச ஊடகங்கள் இலங்கையை வங்குரோத்து நாடாக அடையாளப்படுத்தி, நிதிப் பற்றாக்குறையால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மார்ச் 09 ஆம் திகதி...
அரசாங்கத்தின் தற்போதைய வரிக்கொள்கை, மேலதிக கொடுப்பனவை குறைத்தல் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (27) சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டு தொழிற்சங்க போராட்டத்தில்...
மீட்டர் வாசிப்பு (Meter Reader) மூலம் தண்ணீர் கட்டணம் வழங்கப்படும் அதே நேரத்தில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் கட்டணத்தை செலுத்தும் முறை மார்ச் 1ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என...
புகையிரத திணைக்களத்திற்கு தேவையான உதிரிப்பாகங்கள் இல்லாத காரணத்தினால் ரயில் சேவைகளில் தாமதம் தொடர்வதாக ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரயில்வே பொது மேலாளர் தெரிவிக்கையில்;
".. ரயில் தண்டவாளங்கள் பராமரிக்கப்படாததால், ரயில்கள்...
சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3வது ஆண்டாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடு என்ற இடத்தில்...
புகையிரத ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள...
பாராளுமன்றம் ஜனவரி 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
சபாநாயகர் (வைத்திய கலாநிதி)...