உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கடைசி நாள் ஜனவரி 23ஆம் திகதி என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஜனவரி...
கஞ்சிபானி இம்ரான் என்றழைக்கப்படும் நஜீம் மொஹமட் இம்ரானின் ஜாமீன்தாரர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் முன்னணியில் இருக்கும் கஞ்சிபானி இம்ரான், இந்தியாவுக்கு தப்பிச் சென்று, அங்கிருந்து பாகிஸ்தானுக்குள் நுழையத் தயாராகி வருவதாக...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு கோரும் அறிவிப்பு இன்று (04) மாவட்ட செயலாளர்கள் ஊடாக வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்...
இன்று (03) நள்ளிரவு முதல் மதுபானத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு போத்தல் மதுபானத்திற்கு விதிக்கப்படும் வரி 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மதுபான போத்தல் ஒன்றிற்கு அறவிடப்பட்ட 1,050 ரூபா வரி 1,256 ரூபாவாகவும்,...
விருப்பத்திற்கு முட்டைகளை இறக்குமதி செய்தால், "Avian Influenza" எனும் வைரஸ் நோய் இலங்கைக்கு வரும் அபாயம் அதிகம் என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, முட்டை இறக்குமதி செய்ய எடுக்கப்பட்டுள்ள...
முட்டை இறக்குமதிக்கு நேற்று (02) அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சந்தையில் முட்டை விலையில் வரம்பற்ற விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற...
இந்த வருடத்தின் முதலாவது பாராளுமன்றக் கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் புனர்வாழ்வு பணியக சட்டமூலம் மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட...
நேற்று (02) நள்ளிரவு டீசல் விலை குறைவினால் எதிர்காலத்தில் பேரூந்து கட்டண குறைப்பு தொடர்பான தீர்மானம் 02 நாட்களில் அறிவிக்கப்படும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன...
இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தாண்டு மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என...