கடந்த வாரம் தமக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் கடந்த வாரம் தாம் நாட்டை விட்டும் வெளியே சென்றிருந்ததாகவும்...
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இன்று (11) குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் குடிவரவு...
கடவுச்சீட்டு பெறுவது தொடர்பான அறிவிப்பை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதி கடவுச்சீட்டுக்காக முன்பதி செய்துள்ளவர்கள், அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம்(11) கூடவுள்ளது.
தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என தேர்தல்கள்...
பாடசாலைகளில் கூடுதலாக தங்கி படிக்கும் சுமார் 3 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு வகுப்பறை இடம் கிடைக்காமல் பாடசாலைகளில் தலைமையாசிரியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
2022ம் ஆண்டுக்கான க.பொ.தராதர சாதாரண தரப் பரீட்சை இதுவரை நடத்த...
நாட்டிற்கு வரும் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தற்போதைய எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று...
புத்தாண்டுக்காக நகருக்கு வரும் மக்களின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா, விசேட சுற்றிவளைப்புகளுக்காகவும் விசேட போக்குவரத்து கடமைகளுக்காகவும் நகரங்களைச்...
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (10) காலை இடம்பெறவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம்...
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த முதலீட்டு அமர்வில் கலந்து...
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அனைவராலும் காலையில் நேரமே எழுந்திருக்க முடியாது. இதனால் காலையில் தலைக்கு குளிப்பது என்பது மிகவும் சவலான காரியமாக மாறுகிறது. எனவே...
கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் நிவாரணப் பொதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிவாரணப் பொதி,...