குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்வது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் உள்ளதால், அது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க...
பொலிஸாரால் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வது தொடர்பில் தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது வழக்கறிஞர்கள் மூலம் இந்த மனுவை...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய கட்சிகளை மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் தலைமையில் நடைபெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...
கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடம் இருந்து ஒருவர் 250 மில்லியன் டொலர்களுக்கு மேல் இலஞ்சம் பெற்றதாலேயே இலங்கை அரசுக்கு வழங்க வேண்டிய நட்டஈட்டை பெற்றுக் கொள்ள விடாமல் தடுப்பதாக தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்...
இலாபம் ஈட்டாத அரச நிறுவனங்கள் சீர்திருத்தப்பட வேண்டிய போதிலும், இலாபம் ஈட்டும் நிறுவனங்களைக் கூட விற்பனை செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் திட்டங்களைத் தயாரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மீண்டும் இணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட...
2021 ஆம் ஆண்டு Xpress Pearl பேரழிவிற்கு இழப்பீடு வழங்கக் கோரி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இலங்கை நாளை வழக்குத் தாக்கல் செய்யும் என்று அட்டர்னி ஜெனரல் சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்ததாக சண்டே...
இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 31 ஆம் திகதிக்கு...
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்பனவற்றுக்காக கடமையாற்ற வேண்டுமென...
கடந்த வியாழக்கிழமை(16) காலை மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக மன்னார் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி...