மே மாத இறுதிக்குள் கல்லூரிகளுக்கு புதிய மாணவர் குழுக்கள் இணைத்துக் கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நேற்று (28) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட...
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடை குறைந்த குழந்தைகளின் சதவீதத்தைக் கருத்தில் கொண்டு தெற்காசிய பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின்...
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் , மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியா தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்குமிடையில் நேற்று(28) இந்திய...
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
முட்டை உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோழி...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைகளுக்கு எதிராக தேசிய மக்கள் கட்சி நிச்சயமாக வாக்களிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் அனுமதியின்றி கடனை செலுத்துவதில்லை என மத்திய வங்கியின்...
ஆஸ்திரேலியாவில் உள்ள யுனைடெட் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகளுடன் இன்று காலை ஆன்லைன் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள், நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி, முதலீட்டுச் சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம்...
இந்த வருடத்தில் 52 அரச நிறுவனங்களின் மொத்த இழப்பு 1,100 பில்லியன் ரூபாவாக உயரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், சர்வதேச நாணய நிதியத்தின்...
சில ஆட்சியாளர்கள் நாட்டுக்கு இழைத்த மோசமான செயல்களுடன் ஒப்பிடும் போது, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடவுளின் வரப்பிரசாதம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் கபீர் ஹாசிம் பாராளுமன்றத்தில்...
மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று (19) காலமானார்.
அவருக்கு வயது 75 ஆகும்.
1949 ஜூன்...
நிலவும் மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசெம்பிள் செய்யப்பட்ட லொறி தொடர்பில் வாக்குமூலமொன்றை...