அநுராதபுரத்திலிருந்து காங்கேசந்துறை வரையிலான புகையிரதப் பயணங்கள் இரண்டு மாதங்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அநுராதபுரம் ஓமந்த வரையான புகையிரத பாதையின்...
நாளை (01) நடைபெறவுள்ள அரசியல் கூட்டங்களுக்கு சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“..கொழும்பில் நாளை நடைபெறவுள்ள...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் உட்பட எந்தவொரு நபருக்கும் அதற்கான வாய்ப்பு இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச...
கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள்களை...
ஐக்கிய மக்கள் சக்தி குற்றப்பத்திரிகை வழங்க வேண்டியது தனக்கு அல்ல ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கே என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின்...
மார்ச் 2023ல், ஆடைகள் உள்ளிட்ட தொழில்துறை ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் இலங்கையில் இறக்குமதிச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார...
தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்கள் தாம் வாக்களிக்கக் கோரும் தொகுதிக்கு அருகாமையில் உள்ள தொகுதியில் பணிபுரியுமாறு அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு...
குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்படும் 'குடுஅஞ்சு' என அழைக்கப்படும் சமிந்த சில்வாவை பிரான்ஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கு
பிரான்ஸில் வசித்துவந்த அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸ் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி ஊழல் அரசியலை இல்லாதொழிக்க பாடுபடுவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் இன்று (19) இடம்பெற்ற மக்கள்...
இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அவர்களுக்கான ஊடக நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக...
இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீபன் ஸ்மித் விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நாட்களில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்...