follow the truth

follow the truth

November, 13, 2024

TOP3

திருத்தப்பட்ட கட்டணத்தை வசூலிக்காத பேருந்துகள் இன்று முதல் சோதனையிடப்படும்

டீசல் விலை குறைவினால் திருத்தப்பட்ட பேருந்து கட்டண பட்டியலை காட்சிப்படுத்தாமல் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் இன்று (03) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின்...

இரசாயன உரங்கள் மீதான தடையினால் விளைச்சல்களில் வீழ்ச்சி

இரசாயன உரங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், 2021-ம் ஆண்டு பருவத்தில் ஒரு ஏக்கரில் நெல் விளைச்சல் 53 சதவீதம் குறைந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பயிர்ச்செய்கையில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில்...

“திறந்த பல்கலைக்கழகத்தை தனியார்மயமாக்க முயற்சி”

திறந்த பல்கலைக்கழகத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இருந்து நீக்கி தனியான தனியார் பல்கலைக்கழகமாக பேணுவதற்கான சட்டமூலத்தை நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தயாரித்துள்ளதாக பல்கலைக்கழக...

பணம் விடுவிப்பு பற்றி அமைச்சரவைக்கு வரவிருக்கும் பிரேரணை

அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் நிதி ஒழுங்குமுறை தீர்மானங்களின் அடிப்படையில் அபிவிருத்திப் பணிகளுக்கு பணம் விடுவிக்கப்படவில்லையென்றாலும், அமைச்சரவையுடன்...

பண்டிகை காலங்களில் கோழி மற்றும் முட்டை விலைகள் அதிகரிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை உயர்வை தவிர்க்க முடியாது என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். தேவைக்கு ஏற்ப விநியோகத்தை வழங்குவதில்...

மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பலம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தை வேண்டாம் என்றால் கவுண்டரில் வைக்கவும்

பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு நான்கு வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகள் என்றும், மீதமுள்ளவர்கள் 4 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. சில காரணங்களால் அவர்கள் விரும்பாத அல்லது தத்தெடுக்க...

சஜித்திடம் இருந்து அரசாங்கத்திற்கு சவால்

சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு செல்வதாக போலியான செய்திகளை உருவாக்கி, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினை பிளவுபடுத்தும் சதித்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

Latest news

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு...

சுமார் 15 ஊழல், மோசடி சம்பவங்கள் குறித்து விசாரணை

கடந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 15 மோசடி மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...

தேர்தல் உத்தியோகத்தர்களுக்கு இன்று ஒத்திகை

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அனைத்து எழுது பொருட்களும் இன்றைய (13) நாள் முழுவதும் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காலை 7.00 மணி...

Must read

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள...

சுமார் 15 ஊழல், மோசடி சம்பவங்கள் குறித்து விசாரணை

கடந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 15 மோசடி மற்றும் ஊழல் சம்பவங்கள்...