கொவிட் 19 பரவல் மற்றும் இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்...
எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட ஒதுக்கீடு காலாவதியானதும் இதற்கு ஒரு காரணம்.
அதன்படி, தற்போது பிரேசில்...
எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (04) காலை பிரித்தானியாவுக்கு பயணமானார்.
இலண்டனில் நடைபெறவுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
இலண்டனின் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில்...
ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் - 2023 நிகழ்வு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி...
எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க கொள்கைகள் மற்றும் 2022 டிசம்பரில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானத்திற்கு...
இன்று நள்ளிரவு (03) முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பு.
12.5kg சிலிண்டர்: ரூ. 100 இனால் குறைப்பு (ரூ. 3,638) - 5kg சிலிண்டர்: ரூ. 40...
தற்போது பரவி வரும் காய்ச்சல் கொவிட் வைரஸின் புதிய மாறுபாடாக இருக்கலாம் என மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
நோயின் தன்மையைப் பொறுத்து பல்வேறு வகைகள் இருக்கலாம் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர்...
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவரும், அவரை ஏற்றிச் சென்ற...
நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Toyota Land Cruiser மாடல் ஜீப்...
ரயில்வே திணைக்களத்தினால் இணையத்தளத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று...