பொலிஸாரால் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வது தொடர்பில் தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது வழக்கறிஞர்கள் மூலம் இந்த மனுவை...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய கட்சிகளை மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் தலைமையில் நடைபெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...
கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடம் இருந்து ஒருவர் 250 மில்லியன் டொலர்களுக்கு மேல் இலஞ்சம் பெற்றதாலேயே இலங்கை அரசுக்கு வழங்க வேண்டிய நட்டஈட்டை பெற்றுக் கொள்ள விடாமல் தடுப்பதாக தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்...
இலாபம் ஈட்டாத அரச நிறுவனங்கள் சீர்திருத்தப்பட வேண்டிய போதிலும், இலாபம் ஈட்டும் நிறுவனங்களைக் கூட விற்பனை செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் திட்டங்களைத் தயாரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மீண்டும் இணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட...
2021 ஆம் ஆண்டு Xpress Pearl பேரழிவிற்கு இழப்பீடு வழங்கக் கோரி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இலங்கை நாளை வழக்குத் தாக்கல் செய்யும் என்று அட்டர்னி ஜெனரல் சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்ததாக சண்டே...
நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக நீர் பாவனை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்...
கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த...
பத்தாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி நாளை முதல் புதிய எம்.பி.க்கள் ஆன்லைனில்...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் நிலவுவதால்...