புலம்பெயர் தொழிலார்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் சுங்க நிவாரண சலுகை (Duty Free) தொகை, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...
இந்த நாட்களில் அதிக வெப்பம் காரணமாக எப்பாவல மடியாவ பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிக வெப்பநிலை காரணமாக மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல நகர சபை மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.
அதிக...
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பான பிரேரணைக்கு எதிராக சுதந்திர மக்கள் சபை நாளை(28) எதிராக வாக்களிக்கவுள்ளதாக மேற்படி சபையின் உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று (27) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய...
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை அரசாங்கம் ஏற்கனவே உடைத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
உதவி வழங்குவதற்கு சட்டத்தின் மேலாதிக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம்...
புதிய தொலைக்காட்சி மற்றும் வானொலி அனுமதிப்பத்திரங்கள் அது தொடர்பில் நியமிக்கப்பட்ட இலத்திரனியல் ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வழங்கப்படுமென வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான...
தொடர்ந்து தாமதமாகும் உயர்தர மாணவர்களின் விடைத்தாள்களை மருத்துவர்களால் மதிப்பீடு செய்ய முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அதனை நிறைவேற்ற முடியும் என சங்கத்தின் தலைவர் ருக்ஷான்...
சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) நாட்டிற்கு வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்து நாடாளுமன்றத்தில் இன்று ஏப்ரல் 27 ஆம் திகதி இரண்டாவது நாளாக விவாதம் தொடர்கிறது.
இந்த விவகாரத்தின் மீதான வாக்கெடுப்பு...
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட மே தின கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள், வரி விதிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இன்னும்...
2025 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு திட்டமிட்டு இருந்தது. அதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் ஜனவரி மாதம் 20ம் திகதி பதவியேற்கிறார். அவர் தற்போது தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம் பெறுபவர்களை தேர்வு...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
முன்னோடி திட்டமாக...