சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விரிவான நிதிக் கடன் வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பாராளுமன்ற விவாதம் மூன்றாவது...
காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் 26ஆம் திகதி வரையான நான்கு மாதங்களில் 19 எலிக்காய்ச்சல் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காலி மாவட்ட தொற்று...
கொலன்னாவ மாநகர சபைக்கு உட்பட்ட சில பிரதேசங்களுக்கு நாளை 29ஆம் திகதி 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொலன்னாவ மாநகர...
தற்போதுள்ள தொழிலாளர் சட்டத்தின் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக புதிய ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டத்தை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கடந்த 25ம் திகதி பாராளுமன்றத்தில்...
இந்த ஆண்டு தேசிய வெசாக் விழா சிலாபத்தில் நடைபெறுகிறது.
சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெபல்லாவல்ல ஸ்ரீ ரதனசிறி பிரிவென் விகாரை ஆலயத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள்...
வாக்குப்பதிவு தொடர்பாக உள்ளூராட்சி அமைப்புகளால் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் மற்றும் முடிவு ஆவணங்கள் தவிர மற்ற அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர்,...
அரை சொகுசு பேருந்து சேவையை இரத்து செய்து, அந்த பேருந்துகளை வழக்கமான சேவையாக மாற்றினால், இரவு நேர நீண்ட தூர சேவைகளில் இருந்து விலகுவதாக ஐக்கிய போக்குவரத்து தொழிற்சங்க மையம் தெரிவித்துள்ளது.
அரை சொகுசு...
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீட்டுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இயற்பியல், வேதியியல், இணைந்த கணிதம், விவசாயம், உயிரியல், தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள்,...
2025 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு திட்டமிட்டு இருந்தது. அதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் ஜனவரி மாதம் 20ம் திகதி பதவியேற்கிறார். அவர் தற்போது தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம் பெறுபவர்களை தேர்வு...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
முன்னோடி திட்டமாக...