இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் கிருலப்பனை அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மற்றும் தகவல் தொடர்புக்கு 'சமூக தொடர்பு செயலிகளை' பயன்படுத்துவது குறித்து கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை செயலாளர் ஜே.எம். திலகா...
கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று (08) பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக அக்குரணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக கண்டி - யாழ்ப்பாணம் ஏ-09 வீதியின்...
இலங்கைக்கு புதிதாக உத்தியோகபூர்வ நியமனம் பெற்ற இரு தூதுவர்கள் இன்று (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து தமது நன்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.
எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு அடெல்...
இலங்கையில் கடந்த சில வருடங்களாக தோல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உடல்நிலை தொடர்பில் போலியான தகவல்களைப் பரப்பியமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப்...
இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று(05) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவிந்த டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
2024 ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக நாளை(05) முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை Online முறைமையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொலிஸ் குதிரைப்படை பிரிவு குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது தவிர இந்த குதிரைகளுக்கு...
கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான...
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், ஒருபுறம் காட்டுத்தீ பரவுகிறது. மறுபுறம் புழுதி புயல் மற்றும் பனி பாதிப்புகளும் மக்களை...