நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும்...
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் ரதெல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,259 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 123 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள 1,259 முறைப்பாடுகளில் 1,018 முறைப்பாடுகளுக்கு...
2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இதன்படி, நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1, 601, 949...
முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 37 ரூபாவாக பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த வியாபாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
வர்த்தக அமைச்சின் செயலாளர் என்.எம்.நயமுதீனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்...
மருதானையில் இருந்து மாத்தறைக்கு புறப்பட்ட ருஹுனு குமாரி ரயில் ஒன்று கிந்தோட்டையில் தடம் புரண்டுள்ளமையினால் கரையோர மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட கண்டி - குண்டசாலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்ட 130 சீனப் பிரஜைகளின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தெல்தெனிய நீதவான் நீதிமன்றில்...
இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் சம்பள அளவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தித்து, சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று(29) அறிவித்துள்ளார்.
ஆசிரிய ஆலோசகர்களின் சம்பளங்களில் நிலவும் முரண்பாடுகளை நீக்குமாறு...
இலங்கை மின்சார சபை இலாபகரமான நிலையை அடைந்துள்ளதால், ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை (போனஸ்) எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை...
பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா அறிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடாக இருக்கும் சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...