அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முஸ்லிம்...
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ...
புதிய ஜனநாயக முன்னணியின் இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவருமான ரணில்...
மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பணத்தில் 3 கோடியே 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புயை பிரதான சந்தேகநபர் இதுவரை...
கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.
இந்த காலப்பகுதிக்குள் சுமார் 40,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த விசேட வேலைத்திட்டம் 2025 ஜனவரி 15ஆம் திகதி வரை...
தியத்தலாவையில் ரயில் தடம்புரண்டதால் மலையக மார்க்க ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் தியத்தலாவ புகையிரத நிலையத்தில் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம்...
இலங்கையின் வங்கித் துறையில் அதன் டிஜிட்டல் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் மக்கள் வங்கி பல சாதனைகளை எட்டியுள்ளது.
யூடியூப் மற்றும் டிக்டாக் தளங்களில்...